அர்ஜுன ரணதுங்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

அர்ஜுன ரணதுங்கவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு!

தேசிய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் திலங்க சுமதிபாலவுக்கு  25 மில்லியன் ரூபா இழப்பீட்டை வழங்குமாறு தேசிய விளையாட்டு கவுன்சில் தலைவர் அர்ஜுன ரணதுங்கவுக்கு கல்கிசை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (நவம்பர் 17) உத்தரவிட்டுள்ளது. 

2003ஆம் ஆண்டு நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தமது கௌரவத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக குற்றம் சுமத்தி திலங்க சுமதிபாலவால் தாக்கல் செய்யப்பட வழக்கின் தீர்ப்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.