FIFA உலகக்கிண்ணம் - மதுபான விநியோகம் இல்லை!

FIFA உலகக்கிண்ணம் - மதுபான விநியோகம் இல்லை!

இம்முறை FIFA உலகக்கிண்ண கால்பந்து போட்டித் தொடரில் போட்டி இடம்பெறும் கட்டாரின் 8 மைதானங்களிலும் மதுபானம் விநியோகிக்கப்பட மாட்டாது என FIFA அமைப்பு அறிவித்துள்ளது.