வவுனியாவில் கோர விபத்து!

வவுனியாவில் கோர விபத்து!

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று காலை பேருந்து – டிப்பர் மோதி ஏற்பட்ட விபத்தில், டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து  வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த  பேருந்தும், மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.