வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் சஜித் தரப்பு எடுத்துள்ள தீர்மானம்

வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் சஜித் தரப்பு எடுத்துள்ள தீர்மானம்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் நாளை (22) அதற்கு எதிராக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.