பாடகர் பம்பா பாக்யா மறைவு!

பாடகர் பம்பா பாக்யா மறைவு!

வருகிற செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படத்தில் இடம்பெறும் பொன்னி நதி பாடலை பாடியுள்ளவர் பிரபல பாடகர் பம்பா பாக்யா. 

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகராக இருக்கும் பம்பா பாக்யா இன்று மரணமடைந்துள்ளார். இவருடைய மறைவு பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பொன்னி நிதி மட்டுமின்றி ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வெளிவந்த சிம்டாங்காரன், புள்ளினங்கால், காலமே காலமே என பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.