அரசாங்கத்துடன் இணைந்த எம்.பி.க்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்! 

அரசாங்கத்துடன் இணைந்த எம்.பி.க்களை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்! 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட அனைவரினதும் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அந்தக கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த தீர்மானத்தக மத்திய குழு மேற்கொண்டுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்கவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவு  செய்துள்ளது.