வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

வரவு - செலவுத் திட்ட உரையை ஆரம்பித்தார் ஜனாதிபதி!

2023ஆம் நிதி ஆண்டுக்கான  வரவு - செலவுத் திட்ட உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டுசெல்லும் நவீன உலகத்துக்கு ஏற்ற வரவு - செலவுத் திட்டத்தை உருவாக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.