வெளியானது தளபதி68 படத்தின் பர்ஸ்ட் லுக்

வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணி சேர்ந்து இருக்கும் தளபதி68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.

வெளியானது தளபதி68 படத்தின் பர்ஸ்ட் லுக்

வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணி சேர்ந்து இருக்கும் தளபதி68 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தில் படுவைரல் ஆகி இருக்கிறது.

"GOAT - The Greatest Of All Time" என இந்த படத்திற்கு பெயர் சூட்டி இருகின்றனர். இது பற்றிய தகவல் முன்பே வெளியாகி இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

விஜய் ரசிகர்கள் இதை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர். 

விஜய் டபுள் ரோலில் இருப்பதும் போஸ்டரில் காட்டப்பட்டு இருக்கிறது. ஒன்றில் தாடி வைத்திருக்கும் விஜய், மற்றோரு ரோலில் கிளீன் ஷேவ் லுக்கில் இருக்கிறார்.

இருவரும் விமானத்தில் இருந்து குதித்து பாராஷூட் உடன் தரையிரங்கிய பின் நடந்து வருவது போல பர்ஸ்ட் லுக் போஸ்டர் இருக்கிறது. இதோ..