ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிப்பு - 8 கட்சிகள் இணைவு

ஜனாதிபதி வேட்பாளர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக  ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அறிவிப்பு விழா இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்களில் இடம்பெற்றது.

இந்த கூட்டணிக்கான உடன்படிக்கையில் தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், சுதந்திர மக்கள் சபை, தயாசிறி ஜயசேகரவின் சு.க தரப்பு உட்பட 8 கட்சிகள் கையெழுத்திட்டன.