குகதாசன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் மறைவை அடுத்து திருகோணமலை மாவட்டத்தில் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பதிலாக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.