தலதாவின் வெற்றிடத்துக்கு கருணாரத்ன பரணவிதான
ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்திய திருமதி தலதா அத்துகோரள நாடாளுமன்ற உறுப்புரிமையினை இராஜினாமா செய்ததையடுத்து, குறித்த பதவி வெற்றிடமானது இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்ட விருப்பு வாக்கு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள கருணாரத்ன பரணவிதானவுக்கு வழங்கப்படவுள்ளது.

கருணாரத்ன பரணவிதான தற்போது ஐக்கிய குடியரசு முன்னணியின் அரசியல் குழுவின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.
Editor