அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களில் ஷாருக் கான், விஜய்
கடந்த ஆண்டு அதிகமான வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடத்திலும் நடிகர் விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
FORTUNE இதழ் வெளியிட்டது. அந்தப் பட்டியலில், ஷாருக்கான் ரூ.92 கோடி, விஜய் ரூ.80 கோடி, சல்மான் கான் ரூ.75 கோடி, அமிதாப் பச்சன் ரூ.71 கோடி, விராட் கோலி ரூ.66 கோடி, அஜய் தேவ்கன் ரூ.42 கோடி, ரண்பீர் கபூர் ரூ.36 கோடி, ஹிருத்திக் ரோஷன் ரூ.28 கோடி, கபில் சர்மா ரூ.26 கோடி, கரீனா கபூர் ரூ.20 கோடி, ஷாஹித் கபூர் ரூ.14 கோடி, அமீர் கான் ரூ.10 கோடி செலுத்தியுள்ளனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ரூ.38,
சச்சின் டெண்டுல்கர் ரூ.28 கோடி, கங்குலி ஆகியோர் ரூ.23 கோடி வரி செலுத்தியுள்ளனர்.