நடிகர் சங்க கட்டிடத்துக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த விஜய்

சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு கோடி ருபாய் கட்டிடத்திற்காக கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஜய்யும் நிதி வழங்கி இருக்கிறார்.

நடிகர் சங்க கட்டிடத்துக்கு மிகப்பெரிய தொகையை கொடுத்த விஜய்

நடிகர் சங்கம் சார்பில் தற்போது கட்டிடம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. பல நடிகர்களும் அதற்காக நிதி உதவி அளித்து இருக்கின்றனர்.

சமீபத்தில் கமல்ஹாசன் ஒரு கோடி ருபாய் கட்டிடத்திற்காக கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது விஜய்யும் நிதி வழங்கி இருக்கிறார். 

தென்னிந்திய நடிகர் சங்க கட்டிட பணிகளை தொடர ஏதுவாக விஜய் அவரது செந்த நிதியில் இருந்து ஒரு கோடி ருபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார் என நடிகர் சங்கம் நன்றி அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.