தமிழகத்தில் பெரும் தோல்வியடைந்த சலார் மொத்த வசூல்

 சலார் கே ஜி எப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளிவந்த படம்.

தமிழகத்தில் பெரும் தோல்வியடைந்த சலார் மொத்த வசூல்

 சலார் கே ஜி எப் புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளிவந்த படம்.

இப்படம் இதுநாள் வரை உலகம் முழுவதும் சுமார் ரூ 615 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஊரே ஹிட் ஆனால், தமிழகத்தில் பெரும் தோல்வியடைந்த சலார் மொத்த வசூல் | Salaar Box Office Collection

அதிலும் தெலுங்கில் ரூ 240 கோடி ஹிந்தியில் ரூ 160 கோடி, வெளிநாடுகளில் ரூ 125 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஆனால், இத்தனை கோடிகள் வசூல் செய்தும் தமிழகத்தில் இப்படம் ரூ 22 கோடி தான் வசூல் செய்துள்ளது, சுமார் 100 கோடி வரும் என எதிர்ப்பார்த்த நிலையில் பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.