மியன்மார் அடிமை முகாமிலிருந்து நாடு திரும்பிய 20 இலங்கையர்கள்

மியன்மார் அடிமை முகாமிலிருந்து நாடு திரும்பிய 20 இலங்கையர்கள்

மியன்மாரில் உள்ள சைபர் கிரைம் அடிமை முகாம்களில் இருந்து மீட்கப்பட்ட 20 இலங்கையர்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.