மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை 3 சதவீதத்தால் அதிகரித்துள்ளது . 

இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.58 டொலராகவும்  WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84. 49 டொலராகவும் பதிவாகியுள்ளது.