அனுராதபுரத்தை வென்ற ரணில் - மகிந்தவுக்கு அதிர்ச்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்டக் குழுக் கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுர மாவட்ட கடந்த பல தேர்தலில்களில் மகிந்த ராஜபக்சவின் கோட்டையாக இருந்தது. ஆனால், அங்கு செல்வாக்கு மிக்க பொதுஜன பெரமுனவின் தலைவரான எஸ்.எம். சந்திரசேனவின் தீர்மானம் மகிந்தவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.