கிளப் வசந்தவின் கொலை - வெளியான புதிய CCTV காட்சி
கடந்த திங்கட்கிழமை (08) அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவிற்கு சென்ற கிளப் வசந்த, படுகொலை செய்யப்படும் விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன
கடந்த திங்கட்கிழமை (08) அதுருகிரியவில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவிற்கு சென்ற கிளப் வசந்த, படுகொலை செய்யப்படும் விதத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிளப் வசந்த உணவு அருந்தும் வேளை, திடீரென அங்கு நுழைந்த இரண்டு துப்பாக்கிதாரிகள் அவருக்கு அருகில் சென்று சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ள விதம் அதில் பதிவாகியுள்ளது.
Editor