'ஜனாதிபதி வேட்பாளருக்கு நான் தகுதியானவன்' - ரொஷான் ரணசிங்க
அரச தலைவர் நாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்படக் கூடாது எனவும் அரச தலைவர் மக்கள் வாக்கு மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு எத்தகைய சவாலையும் ஏற்கத் தயார் எனவும், ஜனாதிபதி வேட்புமனு தாக்கல் செய்ய தாம் பொருத்தமானவர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Editor