இலங்கையில் JN 1 கொரோனா?
தற்போதைய தரவுகளின்படி, கோவிட் 19 வைரஸின் JN-1 துணை வகை காரணமாக இலங்கையில் தொற்றுநோய்க்கான ஆபத்து மிகக் குறைவு என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editor