சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடல் கொழும்பில் இருந்து விமானம் மூலம் யாழ்ப்பாணத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் பாரிய விபத்து

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பே, இரட்டைக்குளம் பகுதியில் பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 
 
விபத்தில் 15ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.