நாமலின் முதல் தேர்தல் பிரசார கூட்டம்  நாளை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் ஜனாதிபதித் தேர்தல் பேரணி நாளை அனுராதபுரம் கடப்பன மைதானத்தில் நடைபெறவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.