ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக - பிரதமர் வேட்பாளர் நாமல்
பொதுஜன பெரமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக பெரேராவையும், அதனை தொடர்ந்து வரும் பாராளுமன்ற பொது தேர்தலில் பிரதமர் பதவிக்கு நாமல் ராஜபக்ஷவின் பெயரையும் கட்சி ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளை (28) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தரப்புடன் பசில் ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுனவின் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பை தொடர்ந்து மறுநாள் நிங்கட்கிழமை திங்களன்று தமது தீர்மானத்தை வெளியிட அக்கட்சி தீர்மானித்துள்ளது.
Editor