ரணில் பக்கம் தாவும் மற்றும் இருவர் - சஜித் அதிர்ச்சி 

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஜித் மானப்பெரும மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இவர்கள் இருவரும் ரணில் பக்கம் செல்ல உள்ளதாக ஹர்ஷன ராஜ கருணா எம்.பி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதால் அவர்களின் நகர்வு குறித்து ஆராய சஜித் உத்தரவிட்டுள்ளதாகவும் அவ்வாறு சென்றால் அவர்கள் வகிக்கும் தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு மாற்று நபர்களை நியமிக்க ஐ.ம.ச தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.