ஆட்டத்தை ஆரம்பித்த ரணில் - வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கையொப்பமிட்டார்.
இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர் வீதியிலுள்ள அவரது அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்றது.
எதிர்வரும் 17ஆம் திகதி அநுராதபுரத்தில் தமது முதல் பிரசாரக் கூட்டத்தை ரணில் விக்ரமசிங்க நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Editor