ஜனாதிபதியுடன் இ.தொ.கா 28ஆம் திகதி புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

எதிர்வரும் 28ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்  கைச்சாத்திடவுள்ளது என இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில், மலையக மக்கள் மாத்திரம் இன்றி இலங்கை வாழ் தமிழர்களின் நலன்புரி திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஆரம்பத்தில் 30ஆம் திகதி இந்த நிகழ்வு இடம்பெறவிருந்த போதிலும் தற்போது 28ஆம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.