ரணிலுக்கு ஆதரவு – ‘இயலும் ஶ்ரீலங்கா’ உடன்படிக்கை கைச்சாத்து

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் அரசியல் கட்சிகள் உட்பட 34 தரப்புகள் ‘இயலும் இலங்கை’ உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

இந்த நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொழும்பு வோர்டஸ் எஜ் ஹோட்டலில் இன்று இடம்பெற்றது.