தமிழ் பொது வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தமது வேட்புமனுவை  சற்றுமுன் தாக்கல் செய்தார். 

தமிழ் பொது வேட்பாளர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் தமது வேட்புமனுவை  சற்றுமுன் தாக்கல் செய்தார். 

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி இடம்பெறும். 

ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.