சஜித்தை சந்திந்ததாகக் கூறப்படுவது பொய் -நாமல்

எக்காரணம் கொண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்

சஜித்தை சந்திந்ததாகக் கூறப்படுவது பொய் -நாமல்

எக்காரணம் கொண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தான் சந்திக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

இதனை அவர் தனது X கணக்கில் பதிவிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவுக்கும் நாமல் ராஜபக்க்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்க தெரிவித்துள்ளார்.

அது பொய்யானது என தேசிய அமைப்பாளர் தனது குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.