ஜனாதிபதியுடன் நாளை உடன்படிக்கையை கைச்சாத்திடும் இ.தொ.கா

ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை வெள்ளிக்கிழமை தேர்தல் உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

ஜனாதிபதியுடன் நாளை உடன்படிக்கையை கைச்சாத்திடும் இ.தொ.கா

ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை வெள்ளிக்கிழமை தேர்தல் உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 111ஆவது ஜனன தினம் நாளை [ஆகஸ்ட் 30] அனுஷ்டிக்கப்பட உள்ளது. பழைய நாடாளுமன்ற கட்டட தொகுதியில் இதற்கான நிகழ்வை இ.தொ.கா. ஏற்பாடு செய்துள்ளது.

இதனை தொடர்ந்த ஜனாதிபதியுடன் இ.தொ.கா உடன்படிக்கையை கைச்சாத்திட உள்ளதாகவும் அறிய முடிகிறது.