“விடைபெறுகிறேன்“  - வீட்டை விட்டு வெளியேறி  மகிந்த கூறியதென்ன?

“விடைபெறுகிறேன்“  - வீட்டை விட்டு வெளியேறி  மகிந்த கூறியதென்ன?

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்று முன்னர் கொழும்பு  விஜேராம மாவத்தையில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் பிரகாரம் அவர் விடைபெறுவதாக கூறியுள்ளார்.