வேலுகுமாருக்கு 3 பார் லைசன்கள் - தயாசிறி பகிரங்க குற்றச்சாட்டு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க வேலுகுமார் எம்பிக்கு  15 கோடி பெறுமதியான 3 பார் லைசன்கள்  வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற 3 பார் லைசன்களை வேலுகுமார் எம்பி விற்பனை செய்துள்ளார் என்றும் அவர் கூறியுள்ளார்.