முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ள நடிகை ரம்பா - வைரல் வீடியோ

சார் ரம்பா சார் என பார்த்திபன் அவரை பார்த்து சந்தோஷத்தில் ஒரு படத்தில் நின்றது போலவே இப்போதும் ரசிகர்கள் ரம்பாவை கொண்டாடுகிறார்கள்.

முதன்முறையாக இலங்கைக்கு வந்துள்ள நடிகை ரம்பா - வைரல் வீடியோ

சார் ரம்பா சார் என பார்த்திபன் அவரை பார்த்து சந்தோஷத்தில் ஒரு படத்தில் நின்றது போலவே இப்போதும் ரசிகர்கள் ரம்பாவை கொண்டாடுகிறார்கள்.

அவரின் இன்ஸ்டாவில் எப்போதும் புகைப்படம் போட்டாலும் சார் ரம்பா சார் என அதிக லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள் உள்ளார்கள். அந்த அளவிற்கு 90களில் முன்னணி நாயகியாக வலம் வந்து ரசிகர்களை கட்டிப்போட்டவர்.

கடந்த சில மாதங்களாக நடிகை ரம்பா மீண்டும் நடிக்க வருகிறார் என்ற செய்திகள் உலா வருகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

வைரல் வீடியோ
இந்த நேரத்தில் தான் நடிகை ரம்பா இலங்கை சென்றுள்ளார். அவரது கணவர், 2 மகள்கன், ஒரு மகன் என குடும்பதோடு இலங்கை வந்துள்ள நடிகை ரம்பாவின் வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இதோ பாருங்கள்,

https://www.youtube.com/watch?v=7EX1v6GDRag