அஜித் தோவல் தமிழ் முற்போக்குக் கூட்டணியை சந்தித்தார்

இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மலையகத்தின் பிரதான அரசியல் தரப்பான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுடன் விசேட சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையின் சமகால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் குறித்து அவர் கலந்துரையாடியதுடன், இந்தியாவின் தற்போதைய மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.