எல்ல பேருந்து விபத்து - மற்றுமொரு பெண் உயிரிழப்பு

எல்ல பேருந்து விபத்து - மற்றுமொரு பெண் உயிரிழப்பு

எல்ல-வெல்லவாய பகுதியில் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்து மற்றொரு பெண் உயிரிழந்துள்ளார்.

43 வயதான அவர் பதுளை போதனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளார். அவரது மறைவுடன், விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.