ஜனாதிபதிக்காக ஆதரவளிக்க மற்றுமொரு குழு தயார்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு குழு தயாராக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மற்றுமொரு குழு தயாராக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
”பல்வேறு கட்சிகளை இணைத்து புதிய கூட்டணியை அமைக்க ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் 93 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
தற்போது ஜனாதிபதித் தேர்தலில் மூன்று முன்னணி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக யாரும் இல்லை பொதுஜன பெரமுனவின் தனி வேட்பாளரை முன்னிறுத்துவது ஏற்புடையதல்ல.” என்றும் அவர் கூறியுள்ளார்.
Editor