மனோவுடன் இணைந்த பாரத் அருள்சாமி - கண்டியில் போட்டி

மனோவுடன் இணைந்த பாரத் அருள்சாமி - கண்டியில் போட்டி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸில் இருந்து நேற்று விலகுவதாக அறிவித்த அக்கட்சியின் உபத் தலைவர் பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்குக் கூட்டணியில் இணைந்துள்ளார். 

இன்று கொழும்பில் மனோகணேசனை சந்தித்து ஆதரவு தெரிவித்த அவர், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிய வருகிறது.