மலையக குயில் அசானிக்கு கிளிநொச்சியில் கௌரவிப்பு

"மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

மலையக குயில் அசானிக்கு கிளிநொச்சியில் கௌரவிப்பு

"மாற்றத்தை நோக்கிய பயணத்தில் ஒன்றிணைந்த நாம்" எனும் தொனிப்பொருளில் கிளிநொச்சியில் மலையகம் 200 நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது.

நிகழ்வில் ஜீ தமிழில் பாடிய மலையக குயில் அசானி கலந்துகொண்டதுடன், அவருக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, முருகேசு சந்திரகுமார் மற்றும் வேலுகுமார், வடமாகாண சபையின் அவை தலைவர் சி.வி சிவஞானம், வை.தவநாதன், உமாசந்திரபிரகாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.