இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் நேற்று (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நாட்டை  வந்தடைந்தனர்.

இலங்கையை வந்தடைந்தது இந்திய கிரிக்கெட் அணி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணியினர் (22) கட்டுநாயக்க விமான நிலையம் ஊடக நாட்டை  வந்தடைந்தனர்.

இந்திய டி20 அணியின் தலைவராக சூர்யகுமார் யாதவ்வும் ஒருநாள் அணியின் தலைவராக ரோகித் சர்மாவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒருநாள் மற்றும் டி20 அணிக்கு சுப்மன் கில் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார் .

இதேவேளை  குறித்த   டி20  தொடரில் இருந்து  கவுதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயற்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.