மகிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் புதன்கிழமை அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 07) அறிவிக்க உள்ளது. 

மகிந்தவின் ஜனாதிபதி வேட்பாளர் புதன்கிழமை  அறிவிப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது ஜனாதிபதி வேட்பாளர் எதிர்வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 07) அறிவிக்க உள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலின் போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்காதென அக்கட்சி ஏற்கனவே அறிவித்துள்ளதுடன், வர்த்தகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேராவை வேட்பாளராக அறிவிக்க கூடும் எனவும் தகவல்கள் வெளிவருகின்றன.