மொட்டுவின் புதிய கூட்டணி - பொதுச் செயலாளராக ரமேஷ்?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களால் உருவாக்கப்படவுள்ள உத்தேச புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. 

 இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார்.