ராஜித்தவும் ரணிலுக்கு ஆதரவு - உடன்படிக்கை கைச்சாத்து 

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவளிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். 

அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.