முட்டை இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதிணை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் இந்த அனுமதிணை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை முட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Editor