முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள் இன்னும் கையளிக்கப்படவில்லை

கொழும்பு 7 இல் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அரச உத்தியோகபூர்வ இல்லங்களைக் காலி செய்யுமாறு  சம்பந்தப்பட்ட முன்னாள்  அமைச்சர்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்டபோதிலும்  அவை இன்னும்  கையளிக்கப்படவில்லை என்று அரச தகவல்கள் கூறுகின்றன.

மொத்தம் 34 இல்லங்களில்  29 இல்லங்களின் சாவிகள்  இன்னும் அரசிடம்  ஒப்படைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.