பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த  நிலநடுக்கங்கள் - இதுவரை 26 பேர் பலி

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த  நிலநடுக்கங்கள் - இதுவரை 26 பேர் பலி

தென்கிழக்கு ஆசிய நாடானா பிலிப்பைன்ஸில் நேற்று இரவு சக்திவாய்ந்த மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.9, 7.0 மற்றும் 7.0 என பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்களை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.

இருப்பினும், இந்த பயங்கர நிலநடுக்கத்தால் இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.