ஜனாதிபதித் தேர்தல் - மதுபானசாலைகளுக்கு பூட்டு

ஜனாதிபதித் தேர்தல் - மதுபானசாலைகளுக்கு பூட்டு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படும் என்று கலால் ஆணையர் தெரிவித்தார்.