ரணில் பதவிவிலகவேண்டும் - சஜித் பகிரங்க அறிவிப்பு
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால உத்தரவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் விடுத்துள்ள இடைக்கால உத்தரவை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இதனை இன்று தெரிவித்துள்ள சஜித்பிரேமதாச தேசபந்து தென்னக்கோனின் நியமனம் அரசமைப்பின் பொருந்தக்கூடிய விதிகளுக்குள் இல்லை என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இந்த பிரச்சினையிலிருந்து தப்பியோடமுடியாது ரணில் விக்கிரமசிங்க இன்னமும் ஜனாதிபதி அவர் ஜனாதிபதி வேட்பாளர் என்பதால் தனது கடமைகளை புறக்கணிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி தலைவர் ஜனாதிபதியால் இதனை செய்ய முடியாவிட்டால் அவர் பதவிவிலகவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Editor