சமிந்த விஜேசிறி இராஜினாமா
தனிப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
தனிப்பட்ட தீர்மானத்தின் பிரகாரமே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.
Editor