ஜனாதிபதியுடன் இ.தொ.கா உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ரத்து

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் இடையில் நாளை 28ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்  கைச்சாத்திடப்படவிருந்த நிலையில் குறித்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 18ஆம் திகதி ஜனாதிபதியை ஆதரிக்கும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்த பின்புலத்திலேயே புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நாளை இடம்பெறவிருந்தது. 

என்றாலும், நிகழ்வுக்கான சில நடவடிக்கைகள் ஒழுங்குச் செய்ய முடியாது போயுள்ளமையால் இந்நிகழ்வு ரத்துச் செய்யப்பட்டுள்ளது.