சட்டவிரோத சொத்து விசாரணைக்கு பிரிவுக்கு அழைக்கப்பட்ட வடிவேலு சுரேஷ்

சட்டவிரோத சொத்து விசாரணைக்கு பிரிவுக்கு அழைக்கப்பட்ட வடிவேலு சுரேஷ்

முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் ஆகியோர் சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவில் இன்றைய தினம் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அவர்கள் இன்று வாக்குமூலம் அளிக்க உள்ளதாக தெரியவருகிறது.